அஸ்திரா ஏவுகனையினை மிக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது
ரஸ்தம் விமானம் சொதப்பினாலும்இந்தியா அஸ்திரா ஏவுகனையினை மிக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது
அஸ்திரா வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகனை வகை, இதன் வேகம் 5 ஆயிரம் கிமீ என்கின்றார்கள், கிட்டதட்ட 15முதல் 20 கிலோ வரையிலான வெடிபொருளுடன் அது பாயும்
இந்த வேகத்தில் எதிரியின் எந்த விமானத்தையும் வீழ்த்தமுடியும்
முழுக்க இந்தியதயாரிப்பான அஸ்திரா ஏவுகனையின் வெற்றி இந்திய விமானப்டைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் வலுசேர்க்கின்றது, தேசத்தின் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்
விமானமோ, விக்ரம் லேண்டரோ தரையிரங்குவதில் சிக்கல், ஆனால் ஏவுகனைக்கு தரையிரங்கும் சிக்கல் இல்லை என்பதால் வெற்றிகரமாக பரிசோதித்துவிட்டார்களோ?