ஆக செக்க சிவக்கின்றது வானம்..
திராவிட கம்பெனி சேல்ஸ் & மார்கெட்டிங் மேனேஜர் Devi Somasundaram என சொல்லாத விகடனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இவ்வளவு நாளும் இல்லாமல் இப்பொழுது ஏன் விகடன் குதிக்கின்றது? ஒருவேளை இது தயாநிதி மாறன் கோஷ்டியின் வேலையாக இருக்குமோ?
ஆக செக்க சிவக்கின்றது வானம்..
