ஆக செத்தான் ராஜபக்சே ஹஹஹஹா.

Image may contain: 2 people, close-up

“சந்திரிகா மேடம், அந்த சீமான் இப்போ தெலுங்கில் எல்லாம் வோட்டு கேட்கின்றாராம், இனி சிங்களத்தில் வோட்டு கேட்க எவ்வளவு நேரம் ஆகும்?

அதனால் அடுத்த தேர்தலுக்கு ராஜபக்சேவினை எதிர்த்து அவரை சிங்களம் பேச வைத்து பிரச்சாரத்திற்கு இழுத்துவிடலாம்

யெஸ் ரனில், ஏற்கனவே சிங்கள நடிகையினை எல்லாம் அவர் படத்தில் நடிக்க வைத்திருப்பதால் சிங்களம் ஓரளவு தெரியும் என செய்திகள் உறுதிபடுத்துகின்றன‌

ஆக செத்தான் ராஜபக்சே ஹஹஹஹா..”