ஆட்சியினை தவற விட்டிருக்கும் நஜிப் துன் ரசாக்

Image may contain: 1 person, sitting and text 

ஆட்சியினை தவற விட்டிருக்கும் நஜிப் துன் ரசாக்கின் தந்தை துன் ரசாக் முன்னாள் மலேசிய பிரதமர்,  மலேசிய வரலாற்றில் குறிப்பிடதக்க பிரதமர்

முக ஸ்டாலினின் தந்தை தமிழகத்தையே புரட்டி போட்டவர்

இன்று இருவருமே தந்தை இல்லா பிள்ளைகள், தந்தை இல்லா காலத்தில் எதிரிகள் இருவரையும் போட்டு அடிப்பது கொஞ்சமல்ல‌

மறுபடியும் இருவரும் சந்தித்து ஆறுதல் தேட வாய்பிருகின்றது, இருவரின் சோகமும் ஒன்றே

(படம் முன்பு இருவரும் சந்தித்த பொழுது)


மகாதீருக்கு வைகோ வாழ்த்து

இப்படி சொன்னா மட்டும் அடுத்தமுறை மலேசியா உள்ளே விட்டுவிடுவார்களா?

நஜிப் அரசு கொஞ்சம் நிதானம் விமான நிலையத்திலே அமர வைத்து அனுப்பினார், மகாதீர் பட்டாபட்டி டவுடரோடு பின்பக்கத்தில் 4 போட்டு அனுப்பி வைப்பார்