ஆட்டம் முடித்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு கருத ஆரம்பித்துவிட்டது

குடியுரிமை சட்டம் தொடர்பான எதிர்கட்சிகளின் ஆட்டத்தை ஆட விட்டு இனி ஆட்டம் முடித்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு கருத ஆரம்பித்துவிட்டது

ஆம் சட்டம் நடப்புக்கு வந்ததும் காட்சிக்குள் வருகின்றார் அமித்ஷா

வந்து அவர் கேட்கும் கேள்வி, “இந்நாட்டு குடிமக்கள் அதாவது சிறுபான்மையினரின் குடியுரிமை ரத்து என ஒருவரை காட்டுங்கள்?” என்பதுதான்

இதற்கு ராகுலோ பிரியங்கா மம்தா மற்றும் எங்கு முதல்வர் பதவி ஏற்புவிழா நடந்தாலும் ஓடி சென்று நிற்கும் நல்லவரான டமில்நாட் சர்வாதிகாரி, கோலமாவு கனிமொழி என யாராவது பதில் சொல்லமுடியுமா?

அவர்கள் மக்கள் மத்தியில் ஆடட்டும், மக்கள் அவர்களின் பொய்களை உணரட்டும் என விட்டு மிகுந்த தந்திரத்துடன் விட்டு கொண்டிருந்த உள்துறை அமைச்சு, நேரம் வந்ததும் களமிறங்கிவிட்டது

இனிதான் மகா அதிரடி காட்சிகள் அரங்கேறலாம் , பொங்கல் தமிழ்நாட்டு வீடுகளில் மட்டுமல்ல நாடு முழுக்க மிக உற்சாகமாக நடக்கும் போலிருக்கின்றது.