ஆண்டாளின் அசைக்கமுடியா முத்திரை இது

என்னதான் அந்த திருவையாறு தியாகராஜ கோஷ்டி தெலுங்கு கீர்த்தனை இயற்றினாலும், பாரதியே சுந்தர தெலுங்கு என வியந்தாலும் திருப்பதியில் மார்கழி முடியும் வரை திருப்பாவைதான் பாடபடுமாம்

ஆண்டாளின் அசைக்கமுடியா முத்திரை இது,

அந்த தமிழச்சியின் ஆன்ம ராகத்துக்கு தெய்வம் கொடுத்த அங்கீகாரம் அது

அவளின் பக்தி அவ்வளவு உயர்வாய் இருந்திருக்கின்றது