ஆண்ட பரம்பரை போஸ்டர்கள்
என்ன இருந்தாலும் பிராமண குறும்பு சோ ராமசாமி போல சிலருக்கு அதிகம்தான்.
“ஆண்ட பரம்பரை போஸ்டர்களை” கிண்டல் செய்து அட்டகாசமான பிராமண ஆண்ட பரம்பரை போஸ்டர் அடித்துவிட்டார்கள்
அவனவன் ராஜராஜசோழன் எங்கள் சாதி என முழங்கிகொண்டிருக்க, பிராணர்களோ ஆர்னால்டு அளவிற்கே சென்றாயிற்று
இந்த “ஆண்ட பரம்பரை” இம்சைகளை இதனை விட யாரும் கேவலபடுத்த முடியாது, கைதட்டலாம்.
(3000 ஆண்டு வரலாற்றில் பிராமண மன்னன் என எவனும் ஆண்டதில்லை, பிராமணர்கள் மந்திரிகளாக இருந்தார்கள் அவ்வளவுதான், அதனால் இது முற்றிலும் காமெடி.
ராவணன் பிராமணன் என அறியபட்டாலும் அது காலத்திற்கு மகா முந்தையது)