ஆதரவு தருவீர்கள் என நம்புகிறோம்
ஒருவழியாக சங்கம் தனக்கு பிடித்தமான சமையல் மற்றும் பல்வேறு வகையான உணவுகள் தேடலில் இறங்கி விட்டது அதை உங்களுக்கு தருமாறு youtube சேனல் ஒன்றும் சங்கம் தொடங்கி இருக்கிறது அதை சப்ஸ்கிரைப் செய்து சங்கத்தோடு தொடர்ந்து இருக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
நாசி கண்டார் எனும் பிரசித்தி பெற்ற பெற்ற உணவு பற்றி நாங்கள் கொடுத்த வீடியோ
இதோ இன்னும் ஏகப்பட்ட கிழக்காசிய உணவு வகைகள் உங்களை வந்து சேரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறோம்