ஆனால் ஒரு விஷயம் சொல்லமுடியும்
திமுகவினர் முழு பூசனிக்காயினை சோற்றில் மறைக்கின்றார்களா இல்லையா என்பது வேறுவிஷயம்
ஆனால் ஒரு விஷயம் சொல்லமுடியும்
அக்கால திமுக பூசனியினை திருடிவிட்டு அட்டகாசமாக வந்துவிடும், ஆம் பூசனிக்காயினை கொடியில் இருந்து பறித்து நைசாக மறையும்.
இக்கால திமுக திருட தெரியாமல் பூசனிக்காயோடு அதன் கொடியினையும் இழுத்துகொண்டே போகின்றது, அந்த கொடியினை கயிறு போல் பிடித்து பின்செல்லும் எதிர்கோஷ்டி சரியாக பூசனி திருடனை தூக்கிவிடுகின்றது