“ஆறு மனமே ஆறு”

என்னடா இது?

ஒரு கோஷ்டி நீ சங்கி என்கின்றது, இன்னொரு கோஷ்டி கிறிஸ்தவ கைகூலி என்கின்றது

ஒரே குழப்பம்

இதனால் சங்கம் இனி ஆண்டன் கட்டளை சிவாஜிகணேசன் போல “ஆறு மனமே ஆறு” என ஆலயம் சுற்றும் பவனிக்கு கிளம்ப போன்றுகின்றது

வரும் வழியில் மசூதியும் புத்த விகாரைகளும் இருந்தால் அங்கேயும் சென்று “ஆறு மனமே ஆறு..” என பாடிவிட்டு வரவேண்டியதுதான்