ஆளுநர் மைண்ட் வாய்ஸ்

Image may contain: 1 person

யார் பெத்த புள்ளைகளோ அந்த எச்.ராசாவும் எஸ்.வீ சேகரும்

பெரும் பிரச்சினையில இருந்து என்ன காப்பாத்திவிட்டானுக, இவனுக என்னமோ சொல்லபோக தமிழ்நாடு என்ன மறந்துட்டு அவனுகள குதறுது

அப்பாடா.. இனி நிம்மி விஷயத்தில் இருந்து நிம்மதி.

எனக்கு வரவேண்டிய அடியெல்லாம் அவனுக முன்னால வந்து வாங்குறானுக, பெருமையா இருக்கு

இந்த இரண்டுபேரும் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் ….”


“யோவ் செக்யூரிட்டி இங்க என்னய்யா பாக்குற‌?

நீங்க எந்த பெண்கள் கன்னத்திலும் கை வைக்காம பார்த்துக்க சொல்லி டெல்லியில இருந்து உத்தரவு சார்”

Image may contain: 2 people