இங்கிலாந்திலும் ஒரு “செயல் தலைவர்” வந்துவிட்டார்
இங்கிலாந்து ராணி எலிசபெத் பல பொறுப்புகளில் உள்ளார், அவருக்கும் 91 வயதாகின்றது
இப்பொழுது சில பொறுப்புகளை இளவரசர் சார்லஸுக்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்
சார்லஸுக்கும் நம்ம ஊர் மு.க ஸ்டாலினுக்கும் ஒரே ராசி, இருவரும் இன்னும் இளவரசர்களாகவே இருக்கின்றார்கள்.
சார்லஸுக்கு முதல்கட்டமாக காமன்வெல்த் நாடுகளின் தலைவர் பதவியினை கொடுத்திருக்கின்றார் ராணி எலிசபெத், சார்லஸும் பொறுப்பேற்றாயிற்று
இங்கிலாந்திலும் ஒரு “செயல் தலைவர்” வந்துவிட்டார்.