இங்கிலாந்தில் 220 காதல் தோல்விகளால் விரக்தியடைந்த பெண்

இங்கிலாந்தில் 220 காதல் தோல்விகளால் விரக்தியடைந்த பெண் நாயினை திருமணம் செய்து கொண்டார் : செய்தி

220 காதலா?, அம்மணி டபுள் செஞ்சுரி அடித்து ஆடிகொண்டிருந்ததை ஒரு நாய் முடித்து வைத்திருக்கின்றது.

எதற்கு நாயினை மணமுடித்தார் அந்த பெண்மணி?

கணவன் என்பவன் நாய்போல் நடக்க வேண்டும் என நினைத்து 220 முயற்சிகளை செய்திருக்கலாம், அவைகள் தோற்றபின் ஏன் நாய்போல கணவன், நாயே பரவாயில்லை என முடிவு செய்திருக்கலாம்