இங்கிவளை யாம் பெறவே என்ன தவம் செய்தோமோ…

Image may contain: 1 person, smiling, sunglasses and close-up

ஒலிம்பிக் சின்னத்தில் 5 கண்டங்களை இணைக்கும் விதமாக 5 வளையங்கள் இருக்கும்

அப்படி ஆசியா, ஐரோப்பா எனும் இரு கண்டங்கள் என்னால் இணைகின்றன என்பதை தலையில் இரு வளையங்களுடன் ஐரோப்பாவில் தலைவி குறிப்பாக உணர்த்திய தருணம்

இங்கிவளை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டது சங்கம்