இங்க உன்ன யார் தேடுறாங்கண்ணு திரும்ப வந்திருக்க?

“மம்மி மும்பைல‌ நம்ப கூட்டணி பதவி ஏற்க டமில்நாட்ல இருந்து ஸ்டாலின் ஜி வந்திருக்கு, அவங்க டாட் மாதிரி கண்ணாடி எல்லாம் போட்ருக்கு, ஹவ் ஸ்வீட் யூ நோ?

மை சன், மகராஷ்ட்ரத்துல கூட்டணி ஆட்சி, சிவசேனா சரத்பவார் கோஷ்டிக்கு பதவி கொடுக்கும்

டெபனட்லி மம்மி, அதுதான் கரெக்ட்

ஆனா டமில்நாட்ல அடுத்த தேர்தல்ல நம்ம கூடத்தான் ஸ்டாலின் கூட்டணி வைப்பாரு, ஆனா ஆட்சியில பங்கு தருவார்னு நினைக்கிற‌?

தர மாட்டாரா மம்மி.. சோ சேட், வாட் வி ஷேல் டூ மம்மி

நீ தாய்லாந்துலே இருந்திருக்கலாம் ராசா..இங்க உன்ன யார் தேடுறாங்கண்ணு திரும்ப வந்திருக்க?