பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதற்கா அவ்வளவு கஷ்டபட்டு காங்கிரசை விரட்டினோம்?

Image may contain: 1 person, smiling

“அடேய்… கன்னடத்துல காங்கிரஸ் ஜெயிச்சா இங்க உள்ள திமுக எல்லாம் ஏன் இப்படி கத்துறீங்க‌

இது ஆபத்துடா, நாளைக்கு நம்மகிட்டயே காங்கிரஸ் வந்து ஜெயிக்க போறோம் 100 சீட் கொடு, ஆட்சியில் பங்குகொடுன்னு வந்துரும்டா

குமாரசாமி மாடல்ல காங்கிரஸ் இருக்கட்டும் திமுக ஆதரவு கொடுக்கட்டும்னு மிரட்டுவானுக . நீதி நேர்மை மதவாத ஆபத்துண்ணு நீங்களும் அப்படியே செஞ்சு தொலைச்சா காங்கிரஸ் வளந்துரும்டா…

இதற்கா அவ்வளவு கஷ்டபட்டு காங்கிரசை விரட்டி விட்டோம்

பூரா திமுக பயலும் இப்போ காங்கிரச வளர்க்க ஆரம்பிச்சிட்டான், இவனுகள வச்சி இந்த செயல் தலைவர் என்ன செய்ய போறாரோ…”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications