இதுதான் தமிழ் தேசியம்
என்ன தான் பெருமை பேசினாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் முகத்தில் அழிக்கமுடியா கரிபூசிய விவகாரங்கள் இரண்டு
இந்த சரத்குமார் என்பவர் காலை 8 மணிக்கு பாஜகவில் இணைந்துவிட்டு சரியாக 8.15க்கு தப்பி ஜெயாபக்கம் ஓடியது
இப்பொழுது வைகோ என்பவர் தப்பி ஓடியது
இந்த சரத்குமாரையும், வைகோவினையும் கூட தக்க வைக்க முடியாத தமிழக பாஜக என்ன கிழித்துவிட போகின்றது?
அக்கா தமிழிசை அக்கா? கண்ணில் என்ன கண்ணீரா? இதை நினைத்துத்தானே அழுகின்றீர்கள்? ஏன் குமரி மக்களை நினைத்து அழுகின்றேன் என மழுப்ப வேண்டும்?
தமிழகத்தில் எங்கள் கட்சி இல்லை, அங்கு வரவும் மாட்டோம் என பகிரங்கமாக பாஜக அறிவித்துவிடுவது நல்லது
அட வைகோவே காரி துப்பிவிட்டார் என்பதை விட பாஜகவிற்கு என்ன அவமானம் வேண்டி இருக்கின்றது??
பிஜேபிக்கு அடிமை சேவகம் செய்கின்றது அதிமுக : வைகோ
அது ஒண்ணுமில்லை, கார்த்திகை மாத குளிரால் வந்த கோளாறு கூடவே இடை தேர்தலும் வந்துவிட்டதால் அவருக்கு இப்படி ஆகிவிட்டது
ஒன்றும் பிரச்சினை இல்லை தானாக தெளிந்துவிடும்
கலைஞர் தெலுங்கராக தெரிந்தவர்களுக்கு ஆ.கே நகரில் மதுசூதனன் தெலுங்கராக தெரியவில்லை அல்லவா?
இதுதான் தமிழ் தேசியம்.
அண்ணன் வைகோ ஸ்டாலினுடன் இணைந்து ஈழமக்கள் உரிமை பெற பாடுபடுவார், இது ஒரு தந்திரமான நகர்வு : ஈழதமிழர் உற்சாக செய்தி
அடேய் , உங்கள எல்லாம் ஆயிரம் முள்ளிவாய்க்காலில் போட்டு அடிச்சாலும் கொஞ்சமும் புத்தி வராது,
உங்களுக்கு ராஜபக்சேதான் சரி