இதுதான் திராவிடம் கண்ட மாபெரும் புரட்சி, சமூக நீதி

தாழ்தபட்ட சாதியின் கக்கனும், காமராஜரும் காங்கிரஸ் ஆட்சியினால் அமைச்சரவையில் அமரவைக்கபட்டு உயர்த்தபட்டார்கள்.

அப்படி தாழகிடந்த சமூகத்தினரையும் உயர்பதவியில் அமரவைத்த காங்கிரஸை பார்பாணிய கட்சி என புழுதிவாரி தூற்றியது திமுக..

தாழ்த்தபட்டோருக்கான புரட்சி கட்சியான திமுக அந்த தாழ்த்தபட்டோரை விரட்டிவிட்டு ஆட்சியினை கைபற்றியது

அதாவது தாழ்த்தபட்டவன் அமைச்சரவையினை தாழ்த்தபட்டோருக்கான கட்சி என சொல்லிகொண்ட திமுகவே விரட்டியது

ஏதாவது புரியுமா? புரியாது

இதுதான் திராவிடம் கண்ட மாபெரும் புரட்சி, சமூக நீதி