இதுதான் தேசிய உணர்வு
இந்த ராகுல் காந்தி நிச்சயம் வாழ்த்துக்கு உரியவர் அவரை வாழ்த்தி தீர வேண்டும்
ஜாலியன் வாலாபாக் பூங்காவில் அந்த நூறு ஆண்டு முன்பு நாட்டிற்காக செத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருக்கிறார்
இதுதான் நாட்டுப்பற்று இதுதான் தேசிய உணர்வு இதுதான் இந்தியன் என்ற நிலைப்பாடு
தேசப்பற்று என்பதற்கு இலக்கணம் எழுதும் ஒரு பயலும் அங்கு செல்லவில்லை எல்லாம் வீணான வேடம் போலி விளம்பரம்
ஒரு நல்ல இந்திய தலைவன் என்ன செய்ய வேண்டுமோ அதை ராகுல் செய்திருக்கிறார்
கொஞ்சமும் விளம்பரம் இல்லை அரசியல் இல்லை உள்நோக்கம் இல்லை
வாழ்த்துக்கள் மிஸ்டர் ராகுல் உங்களால் தேசம் பெருமை அடைகிறது அடுத்த முறை பிரதமராக நீங்கள் அஞ்சலி செலுத்த தேசம் விரும்புகிறது
ஜெய்ஹிந்த்