இது இந்தியா முழுக்க பரவட்டும்
இனிமேல் வாரணாசி ரயில்வே ஸ்டேஷனில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் பயணிகளின் வசதிக்காக அறிவிப்புகள் செய்யப்படும் என அறிவிப்பு வந்தாயிற்று
இது வட இந்தியா முழுக்க சாலை அறிவிப்புக்கள், பெயர் பலகைகளில் வந்தால் இங்கு அதாவது தமிழ்நாட்டில் ஒரு பயல் தார்சட்டி தூக்கமுடியும்?
இது இந்தியா முழுக்க பரவட்டும், புனிதமான காசியில் இருந்து தொடங்கட்டும்