இது கனடா நாட்டு அமைச்சரவை, பின் ஏன் கனடா செழிக்காது
மருத்துவ அமைச்சர் ஒரு மருத்துவர்
போக்குவரத்து துறை அமைச்சர் ஒரு விண்வெளி வீரர்
பாதுகாப்பு துறை அமைச்சர் முன்னாள் ராணுவ தளபதி
இளைஞர் துறை அமைச்சர் வயது 45க்குள்
விவசாய துறை அமைச்சர் ஒரு விவசாயி
நிதி அமைச்சர் ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபர்
அறிவியல் மற்றும் பொருளாதார அமைச்சர் ஒரு பொருளாதார ஆய்வாளர்
சட்ட அமைச்சர் ஒரு நீதிபதி
விளையாட்டு துறை அமைச்சர் ஒலிம்பிக் வீரர்
பன்மொழி தெரிந்தவர் குடியுரிமை அமைச்சின் பொறுப்பாளர்
50% பெண்கள் கொண்ட அமைச்சரவை
இது கனடா நாட்டு அமைச்சரவை, பின் ஏன் கனடா செழிக்காது,
இதோடு தமிழக அமைச்சரவையினை நினைத்து பாருங்கள்,
அழுகை வராவிட்டால் நீங்கள் உண்மையான தமிழரே அல்ல..
மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் தேசம்,நாட்டுப்பற்று மிக்க மக்கள் வாழும்
தேசம், கடவுள் அனைத்து சந்தோசத்தையும் அளிப்பாராக!