இது குஷ்பு ஆண்டு 47
சங்க செயலாளர் Periya Samy , கிறிஸ்தவ ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு போல இது குஷ்பு ஆண்டு 47 என்பது நமக்கு தெரிகின்றது, ஆனால் இந்த உலகிற்கு தெரியாது
ஆனால் காலம் ஒருநாள் அப்படி குறித்துகொள்ளும், அதுவரை நம் கடமையினை செய்துகொண்டே இருப்போம்
இப்போதே குஷ்பு ஆண்டு கணக்கு என தொடங்கினால் நம்மை தீவிரவாத அமைப்புகள் கணக்கில் சேர்த்து தடை செய்துவிடுவார்கள் அய்யா..