இது கூட தெரியாதவனெல்லாம் பேச வந்துவிட்டான்

இது கூட தெரியாதவனெல்லாம் பேச வந்துவிட்டான், அந்த விஷயம் வெகு சாதாரணமானதுஆம் எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான் என்றொருவர் இருந்தார், காந்தி சீடர், நேரு பக்தர்அவர் பலுசிஸ்தான் வரிஸ்தான் உட்பட சில பகுதிகளின் பிரபலம் , ஜின்னாவினை அவருக்கு பிடிக்கவில்லை அவரின் பாகிஸ்தானையும் பிடிக்கவில்லைஎங்களை இந்தியாவோடு இணையுங்கள் என கதறினார், ஆனால் நேருவும் காந்தியும் செவிமடுக்கவில்லைஎல்லை காந்தி சொன்னதை அப்படியே சொல்கின்றோம்”காந்தி எங்களை நரகத்தில் தள்ளாதீர்கள், நேருவே இவர்களோடு எங்களால் வாழமுடியாது, நாங்கள் இந்தியர்கள் எங்களை உங்களோடு சேர்த்து கொள்ளுங்கள்”அந்த இந்தியனின் கதறல் காந்திக்கும் நேருவுக்கும் கேட்கவே இல்லை, கதற கதற அவர்களை பாகிஸ்தானிலே குடியமர்த்தினார்கள்அந்த வேதனையில் அதன் பின் இந்தியாவின் பக்கமே திரும்பவில்லை எல்லை காந்திஇன்றளவும் பலுசிஸ்தான் தனிநாடே கோருகின்றதுஆக அன்றே இஸ்லாமியராய் இருந்தால் பாகிஸ்தானிலே இருங்கள் என வைத்தவர்கள்தான் காந்தியும் நேருவும்இன்று கிழக்கு வங்கத்து மக்களை அப்படித்தான் இந்தியா கையாள்கின்றது, இது எப்படி தவறாகும்?வழிகாட்டியது அவர்களேஇந்நாட்டு நலனுக்காக பலுசிஸ்தான் வர்சிஸ்தான் என இரு மாகாண மக்களையே பாகிஸ்தானிடம் பலி கொடுத்தார்கள்அதை பற்றி எல்லாம் ஒரு பயலும் பேசமாட்டான், மாறாக அவர்கள் செய்ததெல்லாம் சரி பாஜக செய்தால் மதவாதம்