இது பெரியார் மண்???

தமிழ்நாட்டில் சாதிவெறி எவ்வளவு வன்மமாக வளர்ந்திருக்கின்றது அல்லது வளர்த்துவிடபட்டிருக்கின்றது என்பது இந்த தேர்தலில் மிக அதிகமாகவே தெரிகின்றது

நிச்சயம் இதை தேசிய கட்சிகள் வளர்க்கவில்லை

இதை வளர்த்து ஊக்குவித்ததெல்லாம் இம்மாநில கட்சிகளே

சாதி ஒன்றின் அடிப்படையிலே இங்கு தேர்தல் நடக்கின்றது, மதம் அடுத்த விஷயம்

இது பெரியார் மண் என சொல்லிதிரியும் எவனாவது கையில் சிக்குவான் என தேடிதிரிகின்றேன் ஒரு பயலையும் காணவே இல்லை..