இது பெரும் மில்லியன் டாலர் பண பிரச்சினை

விஜய் மல்லையா, லலித்மோடி இன்னும் பலரை தேடாமல் நித்திசாமியினை மட்டும் மகா அவசரமாக துப்பாக்கி முனையில் தேடுவதிலே இது பெரும் மில்லியன் டாலர் பண பிரச்சினை என்பது தெரிகின்றது

மல்லையாவும், லலித்தும் அரசு பணத்தை வங்கி பணத்தை ஏமாற்றினார்கள் அதனால் சிக்கல் இல்லை

சாமி ஏதோ தனியார் பண விவகாரத்தில் சிக்கி ஓடிகொண்டிருக்கின்றார், தேடுகின்றார்கள்

யாராலோ வெளி சொல்லமுடியாத கதையில் சாமி தரப்புக்கே காற்று பலமாக வீசுகின்றது