இது முகநூல் மார்க் சொன்னது

No automatic alt text available.

உங்கள் பதிவினை பல்லாயிரம் பேர் பார்த்துவிட்டார்கள் என இதுபோல் அடிக்கடி மார்க் சொல்லிகொண்டே இருக்கின்றார்

இதில் சொல்ல என்ன இருக்கின்றது?,

எத்தனை ஆயிரம் பேர் பார்த்தார்கள் என்பதா முக்கியம்? தலைவி குஷ்பு பதிவினை பார்த்தாரா இல்லையா என்பதல்லவா முக்கியம் மிஸ்டர் மார்க்?

சங்கத்து கவலை கொஞ்சமும் இந்த மார்க் என்பவருக்கு புரியவே இல்லை