இதெல்லாம் என்ன டிசைனுண்ணே புரியல..
ஆமா, தெரியாமத்தான் கேக்குறேன்
பொங்கல பெரும்பாலும் சூரியன வணங்காத கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் கொண்டாடுறதே இல்ல, அவங்க வழக்கபடி சூரியன வணங்க்க கூடாது, மாட்டை வணங்க கூடாது, அவங்க மதம் சொல்லாத எதையும் செய்ய கூடாது
சரிதான் அவங்க வழக்கம் அப்படி
ஆனா அவங்க கொண்டாடாத பொங்கலுக்கு எதுக்கு அவங்களுக்கு இலவச பரிசும் ஆயிரம் ரூபாயும், என்ன கணக்கு இதுண்ணே புரியல, நாம கேட்டால் பழனிச்சாமி சொல்லவா போறாரு..
சட்டபடி அவுகளுக்கெல்லாம் லீவே கொடுக்க கூடாது, ஒழுங்கா வேலைக்கு வாங்கண்ணுதான் சொல்லணும், இதெல்லாம் யார் கேக்க போறா?
அரசாங்கம் கொடுக்குற எல்லாத்தையும் நான் தமிழன், நான் இந்தியன்னு வாங்குறது. ஆனா நாட்டுக்கு ஏதாவது சிக்கல் வரும்போது இந்தியனன்னு சொல்லாமல் அய்யய்யோ நான் சிறுபான்மைன்னு ஏதாவது போராட்டம் பண்றது
இதெல்லாம் என்ன டிசைனுண்ணே புரியல..
