இதெல்லாம் சிரிப்பு என நினைக்காதீர்கள்

Image may contain: 2 people, people standing and indoor

இதெல்லாம் சிரிப்பு என நினைக்காதீர்கள். எல்லாம் கோபம், மகா சீற்றம்.

“புன்னகை போராளி” என்பவர் அப்படித்தான் சிரித்துகொண்டே கடுமையாக‌ கோபபடுவார்

இந்த மலர்கொத்துக்கு உள்ளேதான் காவேரி மேலான்மை வாரிய மனு ஒளித்துவைக்கபட்டிருக்கின்றது என நம்பிகொள்ளுங்கள்

கங்காரு பல்லை காட்டி சிரித்தால் தாக்க தயாராகின்றது என பொருள் என்பார்கள், அப்படி இனி துள்ளி துள்ளி அடிக்க போகின்றார் பழனிச்சாமி