இதெல்லாம் யார் கொடுத்த திட்டம்?

இதெல்லாம் யார் கொடுத்த திட்டம்? யார் கொடுத்த தைரியம்?

இன்று இங்கிருந்து குரல்கொடுக்கும் கூட்டம், நாளை இங்கே இடம் வேண்டும் என கேட்டு ஓலமிடாதா?

நாட்டினை எதிர்க்கும் யாருக்கும் இங்கு இடமளித்தல் கூடாது, புலிகள் விஷயத்தில் பட்டதே போதும்

இந்த அசாமிரையும் இவர்களுக்கு முன்னோடியாக போராட்டம் நடத்திய திமுகவினரையும் உடனே அசாமுக்கு அனுப்ப வேண்டும்