இதை தவிர என்ன இருக்க போகின்றது?

நிச்சயம் அந்த அட்லி சொந்த கதை வைத்திருக்க போவதில்லை, ஒரே படம் இல்லை பல படங்களின் காப்பியாகத்தான் இருக்கும்

நிச்சயம் விஜயும் புதிதாக நடிக்க போவதுமில்லை, வழக்கமான அதே காக்காவலிப்பு நடனம் , எருமை சாணி அப்பிய அந்த முகபாவத்துடன் வாய்திறக்காமல் அதே முணகல் வசனம்

இதை தவிர என்ன இருக்க போகின்றது?

கருவாட்டு கூடையினை தள்ளி இருந்தே அடையாளம் காண முடியாதா…