இதோ எங்கள் “புன்னகை போராளி” On April 19, 2018August 21, 2023By stanleyrajan ரவி வர்மனால் இப்படி ஒரு ஓவியம் வரைய முடியும்? கம்பனால் இந்த முகத்திற்கு பாடிவிட முடியும்? நிச்சயம் முடியாது மோனாலிசாவின் புன்னகை எல்லாம் தூசாக பறக்கும் நொடி இது. காலங்களில் அவள் வசந்தம், கவிதைகளின் ஆலயம் இதோ எங்கள் “புன்னகை போராளி”