இத்தாலியில் இந்திய மோனோலிசா….
இத்தாலியில் இந்திய மோனோலிசா….

நக்மா சென்னைக்கு வந்து ரஜினியினை சந்திக்கின்றார், கமலஹாசனை சந்திக்கின்றார், முக ஸ்டாலினையும் சந்திக்கின்றார்
இவ்வளவு நாள் இல்லாமல் இப்பொழுது வந்து சந்திக்கும் மர்மம் என்ன?
குஷ்பூ இல்லாத இல்லாத நேரத்தில் அவருக்கான அரசியல் இடத்தினை பிடிக்கபோகின்றாரோ?
சிங்கத்தின் அரியாசனத்தில் சிறுநரிகள் சிங்கம் இல்லாத நேரம் குதித்து ஆடுவது சாதரண விஷயம், சிங்கம் திரும்பினால் சிறுநரிகள் காணாமல் போகும்.
அந்த பெண்சிங்கத்தின் இடம் அவருக்கானது, நக்மா தலைகீழாக நின்றாலும் நெருங்கமுடியாது.
பாகுபலியில் முதலில் அனுஷ்கா வேடத்திற்கு நயன் தேர்வு செய்யபட்டாராம், அவர் மறுத்ததால் அதிர்ஷ்டம் அனுஷ்காவினை அள்ளிகொண்டது என செய்திகள் வருகின்றன
இந்த செய்தி நண்பர் Babu Raoக்கு தெரியாமல் போகட்டும், தெரிந்தால் மனிதர் தற்கொலை வரை செல்லலாம், நண்பர் Chandran Kannan சிங்கப்பூர் துறைமுகத்தில் கல்லை கட்டிகொண்டு குதித்தாலும் குதிப்பார்