இந்தியாவில்தான் இருக்கின்றது
மொழிவாரி பிரிவினையின் பொழுது சென்னை ஆந்திரருக்கா இல்லை தமிழருக்கா என பெரும் சிக்கல் வெடித்த நேரம் பெரியாரிடம் கேட்டார்கள், சென்னை யாருக்கு சொந்தம்?
அவர் சொன்னார் “வெங்காயம் அது எங்க இருந்தா என்ன? திராவிட நாட்டுலதான இருக்கு…”
அதனையேதான் இப்பொழுது சொல்கின்றோம், காஷ்மீரில் எந்த சட்டத்தை நீக்கினால் என்ன? அது இந்தியாவில்தான் இருக்கின்றது