இந்தியாவில் தமிழ்நாட்டுகாரங்கதான் மரியாதை தெரிஞ்சவங்க
“இந்தியாவில் தமிழ்நாட்டுகாரங்கதான் மரியாதை தெரிஞ்சவங்க, சீன அதிபருக்கு பேனர் வைக்கிறாங்களாம், போற வழியெல்லாம் வரவேற்பாம், ஆட்டமாம் பாட்டமாம்
சி.ஐ.ஏ ரிப்போர்ட் படி வரவேற்பு குழுவுக்கு ஸ்டேட் மினிஸ்டர் பழனிச்சாமிதான் பொறுப்பாம்
உடனே மோடிக்கு போன் போட்டு நான் இந்தியா வாரேன்னு சொல்லுங்க, கண்டிப்பா தமிழ்நாட்டுலதான் லேண்டிங்னு சொல்லுங்க, சீன அதிபருக்கு கிடைச்சதவிட 4 மடங்கு அதிகமா வரவேற்பு கிடைச்சாத்தான் அமெரிக்க அதிபருக்கு கெத்து
இந்தபக்கம் 1000 பேனர் அந்த பக்கம் ஆயிரம் பேனர்னு வச்சி அசத்தணும் , அந்த ரிசப்ஷன் ஸ்பெஷலிஸ்ட் பழனிச்சாமிக்கிட்ட பொறுப்ப ஒப்படைக்க சொல்லுங்க””இந்தியாவில் தமிழ்நாட்டுகாரங்கதான் மரியாதை தெரிஞ்சவங்க, சீன அதிபருக்கு பேனர் வைக்கிறாங்களாம், போற வழியெல்லாம் வரவேற்பாம், ஆட்டமாம் பாட்டமாம்
சி.ஐ.ஏ ரிப்போர்ட் படி வரவேற்பு குழுவுக்கு ஸ்டேட் மினிஸ்டர் பழனிச்சாமிதான் பொறுப்பாம்
உடனே மோடிக்கு போன் போட்டு நான் இந்தியா வாரேன்னு சொல்லுங்க, கண்டிப்பா தமிழ்நாட்டுலதான் லேண்டிங்னு சொல்லுங்க, சீன அதிபருக்கு கிடைச்சதவிட 4 மடங்கு அதிகமா வரவேற்பு கிடைச்சாத்தான் அமெரிக்க அதிபருக்கு கெத்து
இந்தபக்கம் 1000 பேனர் அந்த பக்கம் ஆயிரம் பேனர்னு வச்சி அசத்தணும் , நானும் மெலின்டாவும் அப்படி ஸ்டைலா நிக்கணும்
அந்த ரிசப்ஷன் ஸ்பெஷலிஸ்ட் பழனிச்சாமிக்கிட்ட பொறுப்ப ஒப்படைக்க சொல்லுங்க”