இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு : செய்தி
இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு : செய்தி
புலிகள் என்பது பலத்தின் அடையாளம் மட்டுமல்ல, புலிகளின் எண்ணிக்கையே காட்டுவளப்பத்தின் அடையாளம்
வளமான காடுகள் பெருக பெருக புலிகளும் பெருகும் என்பது விலங்கு சூழியல் சொல்லும் தத்துவம்
ஆக நாட்டில் புலிகள் பெருகியிருப்பது நல்லவிஷயம், ஆனால் மதவாதம் பெருகுவது ஆபத்தான விஷயம்
அது இருக்கட்டும்
மோடி ஏன் பியர்ஸ்ஜி என்பவருடன் காட்டுக்கு சென்றார்?
புலியினை அடுத்து யானை,முதலை, காட்டுபன்றி, காட்டுமாடு எல்லாம் பெருக்கும் திட்டம் அவரிடம் இருக்கலாமோ?