இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளை விட்டு வைத்திருப்பது ஏன்?
ஈரானியர்களை தீவிரவாதிகள் என கொல்வதும், லிபியா சிரியா ஆப்கன் ஈராக்கில் எந்த தீவிரவாதியினையும் அசால்ட்டாக தூக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் இருக்கும் இந்திய எதிர்ப்பு பயங்கரவாதிகளை விட்டு வைத்திருப்பது ஏன்?
மசூத் அசார், ஹபீத் மொகமத் என எவ்வளவு பேர் அங்கு பதுங்கியிருகின்றார்கள், அவர்கள் தலையில் ஒரு ஓலை பட்டாசினை கூட அமெரிக்கா வெடிக்காதது ஏன்?
இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஒழிந்துவிட கூடாது எனும் உலக அரசியலன்றி அது வேறல்ல