இந்திய மக்களே

ஆக காங்கிரஸை இந்தியாவிலிருந்து துடைத்தொழித்ததும் மக்களே

பாஜக ஆட்சி வேண்டும் என விடாபிடியாக அமரவைத்திருப்பதும் இந்திய மக்களே

ஒரே இந்தியா எனும் நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டதும் இந்திய மக்களே

ஆக இனி திமுக இந்திய மக்களின் உணர்வினை புரிந்து நடக்கும் என நம்புகின்றோம்