இந்திய ராணுவத்தை கொச்சைபடுத்திய பீட்டர் அல்போன்ஸ்
இந்திய ராணுவத்தை கொச்சைபடுத்திய பீட்டர் அல்போன்ஸ் என்பவருக்கு ஒருமாதம் ராணுவத்தில் ஷூ துடைக்கும் தண்டனை வழங்கும்படி சங்கம் கேட்டு கொள்கின்றது
அவர் என்றல்ல ஈழத்தில் இந்திய ராணுவம் கற்பழித்தது, காஷ்மீரில் கற்பழித்தது எவனெல்லாம் கத்துகின்றானோ அவனை எல்லாம் ராணுவத்தார் உடைகளை துவைக்க அனுப்ப வேண்டும்