இந்திய ராணுவத்தை பிடித்த சனி மிக் ரக விமானங்கள்
இந்திய ராணுவத்தை பிடித்த சனி மிக் ரக விமானங்கள்
கடந்தவாரம் அப்படி ஒரு விமானம் பறவை மோதி விபத்தானது இந்திய விமானிகள் பாராசூட்டில் தப்பினார்கள் என செய்தி வந்தது
ஆனால் விஷயம் வேறுமாதிரி செல்கின்றது, விமானம் பழுதாகி விழுந்திருக்கின்றது என்கின்றார்கள்
விசாரணை நடக்கின்றது
இந்தியாவுக்கு அவசர தேவை பட்டேல் சிலையுமல்ல, ராமர் கோவிலுமல்ல மிக் ரக விமானங்களை கடாசிவிட்டு அதி நவீன விமானங்களை புகுத்துவது
இதை காங்கிரஸ் செய்யவில்லை என்றுதான் பாஜக வந்தது அவர்களும் இன்னும் மிக் ரகங்களை தூர எறியவில்லை, விரைவில் எறிந்துவிடுவோம் என்கின்றார்கள் பார்க்கலாம்