இந்திய ராணுவம் எதற்கும் தயார் என்பது போலத்தான் களத்தில் இருக்கின்றது

இந்திய ரஷ்ய கூட்டுபயிற்சி அரபு கடலில் நடக்கும் பொழுது எல்லையில் நிலமை சரியில்லை

ஒருமாதிரி ஆவேசத்தில் இந்திய ராணுவம் சில காரியங்களை செய்ய தொடங்கிவிட்டது , ஓயாமல் சுட்டோ இல்லை ஊடுருவியோ நம்மவர்களை சீண்டி கொண்டே இருக்கும் பாகிஸ்தானை நோக்கி சில சமிக்கைகளை காட்ட தொடங்கிவிட்டது

நிலமையினை இந்திய ராணுவதளபதியே இனி பொறுக்கமுடியாது என சொன்ன வார்த்தை சூடாக்கியிருக்கின்றது

இந்திய ராணுவம் எதற்கும் தயார் என்பது போலத்தான் களத்தில் இருக்கின்றது, பார்க்கலாம்