இந்திய ராணுவ தளபதிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கின்றது

இந்திய ராணுவ தளபதிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கின்றது

இதெல்லாம் சாதரண காலத்தில் நடக்கும் கூட்டம் அல்ல, சிரியாவில் மினி உலகப்போர் தொடங்கியிருக்கும் நிலையில் இந்தியா தன் பாதுகாப்பினை வலுபடுத்த தொடங்கியிருப்பது புரிகின்றது.

இந்தியா மட்டும் அல்ல , எல்லா நாடுகளுமே தங்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திகொண்டிருக்கின்றன‌