இந்திர ராணுவத்தின் MI-8 ரக ஹெலிகாப்டர்கள்

இந்திர ராணுவத்தின் MI-8 ரக ஹெலிகாப்டர்கள் சில ஓய்வுகொடுக்கபட்டு நீக்க பட்டிருக்கின்றன‌

சாதரணமான ஹெலிகாப்டர்கள் தான், ஆனால் அவை பயன்படுத்தபட்ட காலங்கள் வலியானவை

பிரபாகரனையும் மதித்து அவரை திருச்சிக்கு அதுதான் ஏற்றி வந்தது, அதன்பின்புதான் அவர் டெல்லிக்கு சென்று ராஜிவினை சந்தித்து அதன் பின்பே அமைதிபடை மோதல் தொடங்கியது

இந்த ஹெலிகாபடர்களில் இருந்து குதித்த கிட்டதட்ட 200 இந்திய சிப்பாய்களை தந்திரமாக நள்ளிரவில் சுற்றியிருந்து புலிகள் சுட்டு ஒரே ஒருவரை தவிர எல்லோரையும் கொன்றனர்

பின் அந்த இந்திய வீரர்களின் உடல்கள் அம்மணமாக ஒப்படைக்கபட்ட அலங்கோலமும் நடந்தது, புலிகளின் இந்திய வெறுப்பு அப்படி இருந்தது

அந்த கொடூரங்களை எல்லாம் கண்டது அந்த ஹெலிகாப்டர்கள்தான், அந்த உடல்களை சுமந்ததும் இந்த ஹெலிகாப்டர்கள்தான்

அந்த ஹெலிகாப்டர்கள் ஒய்வுபெற்றுவிட்டது, இங்கிருக்கும் அல்ட்ராசிட்டிகளுக்கு இந்த செய்தி தெரியுமா என்பது தெரியவில்லை

தெரிந்தால் அந்த ஹெலிகாப்டரின் சீட்டை கழற்றி கொண்டுவந்து இது “புலி உட்கார்ந்த சேர்” என சொன்னாலும் சொல்வார்கள்

சில ஓய்வுகொடுக்கபட்டு நீக்க பட்டிருக்கின்றன‌