இந்து கோவில்களுக்கு அடிக்கடி செல்கின்றார்

பிரிட்டனின் டிரம்பான போரிஸ் ஜாண்சன் ஒரு மாதிரியான ஆசாமி, பிரிட்டனின் இந்துக்களும் இந்தியர்களும் அதிகம் என்பதால் இந்து கோவில்களுக்கு அடிக்கடி செல்கின்றார்

தேர்தலில் வென்றதும் காவி துண்டு அணிந்து பிரிட்டனின் இந்து ஆலயத்துக்கு சென்று வணங்கிவிட்டார்

அவரின் பெண் நண்பர் இந்திய பாரம்பரியபடி சேலைகட்டி வந்திருந்தார், கோவிலுக்கு செல்லும் பொழுது பாரம்பரிய ஆடையில் செல்லவேண்டும் என அவர் சொன்னபொழுது உலகெல்லாம் இருந்து மொத்த இந்துக்களும் அம்மணியினை வணங்கினர்

ஆம், அந்த வெள்ளைகார கிறிஸ்தவ பெண்ணுக்கு இந்துக்களின் பாரம்பரியம் தெரிந்திருப்பது ஆச்சரியம்

கவனியுங்கள் பிரிட்டனின் பிரதமர் இந்து ஆலயத்தில் சென்று வணங்குகின்றார்,

நாம் அவரை வணங்குகின்றோம்

காரணம் இந்தியாவில் ஒரு கிறிஸ்தவன் இப்படி இந்து ஆலயத்துக்கு சென்று வணங்கவே மாட்டான், அட வணங்குதல் என்ன? நைவேத்திய உணவினை அவன் ஒரு வாய் உண்டுவிடட்டும் பார்க்கலாம்

ஒரு காலமும் மாட்டான், அங்கு இறுக்கமும் தனக்கு தானே போட்டு கொண்ட போலி வட்டமும் உண்டு

ஆனால் ஒரு இந்துவினை எந்த ஆலயத்துக்கு அழைத்தாலும் வருவான், அவனால் மசூதி, தேவாலயம் , விகாரை, சீன டவ்லின் என எங்கும் தயக்கமின்றி செல்லமுடியும்

போரிஸ் ஜாண்சனிடம் கிறிஸ்தவனுக்குள்ள
அந்த மதவெறியும் இறுக்கமும் இல்லை, அவரை வாழ்த்தலாம்.

இந்நாட்டில் யார் கிறிஸ்தவம் பரப்ப வந்தானோ அவன் நாட்டிலே ஆலயம் அமைத்து அந்நாட்டு பிரதமரையே இழுத்துகொண்டது இந்துமதம்

“ஐரோப்பா ஒரு காலத்தில் கிறிஸ்துவத்தை தள்ளி உலகின் பழைய மதம் ஒன்றை ஏற்றுகொள்ளும்” என தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் சொன்னது நிறைவேறும் காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது