இந்தோ சீனா பாய் பாய்

Image may contain: 2 people, beard and suit

சீனாவின் உகான் நகரில் சீன அதிபரை தனிமையில் சந்தித்தார் மோடி, அதிகாரபூர்வமற்ற சந்திப்பு என்பதால் ராஜதந்திரிகள் இடம்பெறவில்லை

அப்படி என்ன பேசியிருப்பார்

“அய்யா ஜின்பிங், நாம் இருவரும் நேருவின் பஞ்சசீல கொள்கையினை ஏற்று நடந்தாக வேண்டும், ஆனால் நான் இப்படி பேசியது வெளிவந்தால் எம் நாட்டில் காங்கிரஸ் கட்சியினை ஏற்றுவிட்ட பாஜக பிரதமர் என கிண்டலடிப்பார்கள்

அதனால் இது நமக்குள்ளே இருக்கட்டும், பஞ்ச சீல கொள்கை வாழ்க‌

இந்தோ சீனா பாய் பாய்”