இந்த சன்னி சிகா மணிகள்….
நாமெல்லாம் எவ்வளவு பரவாயில்லை என பெருமிதம் கொள்ளும் நேரமிது, நம்மை எல்லாம் மிக நல்லவர்களாக உயர்த்திவிட்டனர் இந்த சன்னி சிகா மணிகள்
துத்திகுளம் என்ற ஊர் இனி “சன்னிலியோன் குளம்” என பெயர் மாற்றம் செய்யபடலாம்.
ஒருவேளை நீட் தேர்வு சோதனைகளில் பாதிக்காபட்ட மாணவர்கள் இப்படி ஒன்று சேர்ந்து சங்கம் தொடங்கியிருப்பார்களோ?
ஆனால் இந்த மொகரகட்டைகளை பார்த்தால் 5ம் வகுப்பு தாண்டியவர்களாக கூட தெரியவில்லை.
(சன்னி படத்தினை போட்டு , எந்த விழாவிற்கு அழைக்கின்றார்கள்? ஏதும் வில்லங்கம் இருக்குமோ? )