இந்த திருக்கோலத்தையே தமிழகம் கண்டிருக்கும்

ஒருவேளை அன்றே சென்னை மாகாண காங்கிரஸில் தலைவர் பதவி கொடுத்து அடுத்த சென்னை மாகாண முதல்வரே நீர்தான் ஏன் சுதந்திரம் பெற்றால் தலைவரே நீர்தான் என அன்றைய காங்கிரசார் வழிவிட்டிருந்தால் இந்த திருக்கோலத்தையே தமிழகம் கண்டிருக்கும்

(இது நாம் உருவாக்கிய கிராபிக்ஸ் அல்ல, நெட்டில் உலாவும் வழியில் கீழே கிடந்து எடுத்தது)