இந்த பிரபாகரன் என்பது தமிழ் பெயரா?

“அடுத்தால என்ன படம் பண்ணபோற தம்பின்னு ” கேட்டார், “கோபம் என்று ஒரு படம் பண்ண போறேன்னே சொன்னேன், உடனே “தம்பி அது சமஸ்கிருத வார்த்தயடா, தமிழில் பெயர் வையடா” என சீறினார் அண்ணன் பிரபாகரன் :சைமன்

சரி, இந்த பிரபாகரன் என்பது தமிழ் பெயரா?