இந்த பேனருக்காகவே உலகம் பிரபாகரனை கொன்றிருக்கும் வாய்ப்பு உண்டு…
உலகமே சேர்ந்து புலிகளை ஏன் கொன்றதன் காரணம் இந்த பேனர்தான், இந்த காட்சியினை கண்ட பின்னும் விடுமா?
இன்றும் ஐ.நா சபையில் ஈழபோர் விவகாரத்தை தூக்கி மூலையில் வைக்கவும் இதுதான் காரணம்
இந்த அவமானத்தை ரஷ்யாவும் சீனாவும் தாங்குமா?
சீனாவும் , ரஷ்யாவும் சிங்களனுக்கு ஏன் ஆயுதம் அள்ளி கொடுத்து அவசரமாக பிரபாகரனை கொன்றது எதற்கு என இப்பொழுது புரிகின்றதா?
இந்த பேனருக்காகவே உலகம் பிரபாகரனை கொன்றிருக்கும் வாய்ப்பு உண்டு,
அடுத்து இருப்பவர் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது
(அதிலும் ரஷ்யர்கள் குசும்பர்கள், இவர் சிக்கினால் தொண்டை ஆப்ரேஷன் செய்து கீச்சுகுரலில் பேசவிட்டு ரசிப்பார்கள்..)