இனி அங்கிள் என்ன செய்வார் தெரியுமா?
அங்கிள் சைமன் தான் சிறுபான்மை தமிழன் எனவும் நாட்டை விட்டு விரட்டபட்டால் நித்தியானந்தாவின் கைலாச நாட்டுக்கு செல்வேன் எனவும் தமாஸ் செய்திருக்கின்றார்
அப்பொழுதும் ஈழநாட்டை உருவாக்குவேன் என்றோ தனி தமிழ்நாட்டை உருவாக்கி கொள்வேன் என்றோ சைமன் சொல்லவே இல்லை
நித்தியானந்தா காதுக்கு விஷயம் சென்றிருக்கின்றது, சாமி நெற்றிகண்ணை திறந்துவிட்டது
“பிரிவினை கோமாளிக்கு என் நாட்டில் இடமில்லை, அவன் அண்ணாமலையார் கோவிலிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வணங்கி முழு இந்துவாக இந்தியனாக மாறினால் மட்டும் இடம் என சொல்லிவிட்டது”
நிச்சயம் அங்கிள் சைமனுக்கு இது பலத்த அடி
இனி அங்கிள் என்ன செய்வார் தெரியுமா?
பிரபாகரன் நித்தியானந்தாவின் பொய் பற்றியும், சிங்கள பீரங்கி குண்டால் புலிக்கு கால் துண்டானதை பிரபாகரன் தன் தியானத்தால் சரி செய்தது பற்றியும், ஆன்மீகம் பற்றியும் சீமானிடம் சொன்ன கதை பாக்கியிருக்கின்றது, அது விரைவில் வெளிவரும்