இனி நாம் கேட்போம்

பகுத்தறிவினை புதைத்து கல்லறை கட்ட செங்கல் வைத்த நேரம்….

இனி நாம் கேட்போம்

கட்டடம் கட்ட சந்தணம் வேண்டுமா? சிமென்ட் வேண்டுமா?

வாளி நிறைய மண் இருக்க வேண்டிய இடத்தில் வாழைபழம் எதற்கு?

தேங்காய் உடைக்காவிட்டால் கட்டடம் நிலைக்காதா? ஆரத்தி தட்டை வணங்காவிட்டால் கட்டடம் இவர் தலையில் விழுந்துவிடுமா?

https://m.facebook.com/story.php?story_fbid=2387667718006521&id=100002899486623